18-03-2020 | 6:01 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவருடன் கொழும்பு - 7 இல் ஹோட்டல் ஒன்றில் இருந்து வௌியேறிய நிலையில், காணாமல் போயிருந்த ஐரோப்பியர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தொடர்பில் நேற்று (17) ஊடகங்கள் வாயிலாக வௌியிடப்பட்ட விடயங்களுக்கு இணங்க, பொதுமக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்ப...