இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

by Staff Writer 17-03-2020 | 1:23 PM
Colombo (News 1st) அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி 185.09 ரூபா வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.