மத்திய, கேகாலை மாவட்டங்களில் கிராம்பு செய்கை

மத்திய, கேகாலை மாவட்டங்களில் கிராம்பு செய்கை

by Staff Writer 17-03-2020 | 7:05 AM
Colombo (News 1st) மத்திய மாகாணம் மற்றும் கேகாலை மாவட்டத்தில் கிராம்பு செய்கை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் போகம் ஒன்றில் 5000 மெற்றிக் தொன் அறுவடை பெற்றுக்கொள்ளப்படுவதாக சிறு ஏற்றுமதித் திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய மாகாணம் மற்றும் கேகாலை மாவட்டத்தில் 17000 ஏக்கரில் கிராம்பு செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.