English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
17 Mar, 2020 | 6:14 pm
Colombo (News 1st) எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஊடாக போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள் வௌியிடப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் சி.வி.விக்னேஸ்வரன், கந்தையா அருந்தவபாலன், சிற்பரன் தவச்செல்வம், கந்தையா ரத்ணகுமார் மற்றும் மீரா அருளானந்தம் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில், ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன் மற்றும் சிங்கபாகு சிவகுமார் ஆகியோர் யாழ். மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் தமிழ் தேசிய கட்சி சார்பில் நல்லதம்பி ஶ்ரீகாந்தா மற்றும் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் சார்பில், அதன் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் யாழ். மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.
25 Jul, 2020 | 04:20 PM
08 Apr, 2020 | 08:41 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS