கலா வாவியில் நீர்க்கசிவு; சிறுபோகம் மேற்கொள்வதில் சிக்கல்

கலா வாவியில் நீர்க்கசிவு; சிறுபோகம் மேற்கொள்வதில் சிக்கல்

கலா வாவியில் நீர்க்கசிவு; சிறுபோகம் மேற்கொள்வதில் சிக்கல்

எழுத்தாளர் Staff Writer

17 Mar, 2020 | 1:05 pm

Colombo (News 1st) புத்தளம் மாவட்டத்தின் எழுவான்குளம் பகுதியிலுள்ள 600 ஏக்கர் செய்கை நிலத்தில் சிறுபோகச் செய்கையை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கலா வாவியிலிருந்து வரும் நீரைச் ​சேமிக்க முடியாமையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதால் நீரைச்சேமிக்க முடியாதுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்