COVID-19 : சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை

COVID-19 : சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை

COVID-19 : சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

16 Mar, 2020 | 4:32 pm

Colombo (News 1st) மார்ச் 20 ஆம் திகதி வரை நீதிமன்றங்களை மூடுமாறு சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே அவர்கள் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்