சுதந்திரக் கட்சி 4 மாவட்டங்களில் கை சின்னத்தில் போட்டி

சுதந்திரக் கட்சி 4 மாவட்டங்களில் கை சின்னத்தில் போட்டி

எழுத்தாளர் Staff Writer

16 Mar, 2020 | 7:30 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம், வன்னி, நுவரெலியா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளது.

குறித்த மாவட்டங்களில் ‘கை’ சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்