16-03-2020 | 4:57 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக ஜெர்மனி அதன் எல்லைகளை மூடியுள்ளது.
பிரான்ஸ், ஆஸ்த்திரியா, சுவிட்சர்லாந்து எல்லைகள், வர்த்தக போக்குவரத்து தவிர்ந்த ஏனைய அனைத்துக்காகவும் இன்று காலை மூடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கொரோனாவுக்கு எதிராக நகரங்களை மூடுவது தொடர்பில் ஆராய்ந்து வரு...