150 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின

150 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின

150 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின

எழுத்தாளர் Staff Writer

15 Mar, 2020 | 11:31 am

Colombo (News 1st) எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு இதுவரை 150 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகளும் 8 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

பொதுத் தேர்தலை முன்னிட்டு வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள், கடந்த 12ஆம் திகதி ஆரம்பமானதுடன் எதிர்வரும் 19ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்