சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 15-03-2020 | 6:36 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை தினமாக அறிவிப்பு 02. ஜனாதிபதிக்கு இலங்கை மாணவர்கள் கடிதம் 03. மிருகக்காட்சி சாலைகள், பூங்காக்களுக்கு பூட்டு 04. ஞாயிறு ஆராதனைகள் இரத்து 05. கொழும்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாச 06. கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களுக்கு இணையத்தளம் 07. திரையரங்குகளை மூட தீர்மானம் 08. கைதிகளைப் பார்வையிட ஒருவருக்கு மாத்திரம் அனுமதி 09. போலந்து பிரஜைகள் நால்வர் IDH அனுமதி 10. பஸ் பயணிகளின் எண்ணிக்கையை வரையறுக்க திட்டம் 11. 97 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றல் 12. கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு வௌிநாட்டுச் செய்தி 01. இன்று முதல் (15) 2 வாரங்களுக்கு சர்வதேச விமான சேவைகள் அனைத்தையும் சவுதி அரேபியா இடைநிறுத்தியுள்ளது