கண்டி, மாத்தளை, நுவரெலியா மற்றும் கேகாலையில் கராம்பு செய்கை

கண்டி, மாத்தளை, நுவரெலியா மற்றும் கேகாலையில் கராம்பு செய்கை

கண்டி, மாத்தளை, நுவரெலியா மற்றும் கேகாலையில் கராம்பு செய்கை

எழுத்தாளர் Staff Writer

15 Mar, 2020 | 6:49 am

Colombo (News 1st) கண்டி, மாத்தளை, நுவரெலியா, கேகாலை ஆகிய மாவட்டங்களில் 17000 ஏக்கர் நிலப்பரப்பில் கராம்பு செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் போகமொன்றில் 5000 மெற்றிக் தொன் கராம்பு அறுவடையை பெற்றுக்கொள்ள முடியும் என சிறு ஏற்றுமதி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது , உலகளாவிய ரீதியில் நிலவும் கராம்பு தேவையின் 4 வீதமென சிறு ஏற்றுமதி திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்