14-03-2020 | 4:54 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து தகவல்களையும் உங்கள் வசம் கொண்டு சேர்ப்பதற்கு நியூஸ்பெஸ்ட்டினால் புதிய இணையத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
www.coronavirus.lk என்ற இணையத்தளத்தினூடாக நீங்கள் தகவல்களைப் பெற முடியும்.
கொரோனா தொற்று தொடர்பான இலங்கையின் நிலைமை, செய்திகள், புதிய தர...