டெஸ்ட் தொடர் பிற்போடப்பட்டுள்ளது

இங்கிலாந்து - இலங்கை இடையிலான டெஸ்ட் தொடர் பிற்போடப்பட்டுள்ளது

by Staff Writer 13-03-2020 | 4:16 PM
Colombo (News 1st) இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. இதனிடையே, இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையேயான 4 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியும் 2 ஆம் நாளான இன்றுடன் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.