இங்கிலாந்து – இலங்கை இடையிலான டெஸ்ட் தொடர் பிற்போடப்பட்டுள்ளது

இங்கிலாந்து – இலங்கை இடையிலான டெஸ்ட் தொடர் பிற்போடப்பட்டுள்ளது

இங்கிலாந்து – இலங்கை இடையிலான டெஸ்ட் தொடர் பிற்போடப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

13 Mar, 2020 | 4:16 pm

Colombo (News 1st) இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையேயான 4 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியும் 2 ஆம் நாளான இன்றுடன் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்