கொழும்பு பங்குச்சந்தையின் நடவடிக்கைகள் இரண்டாவது தடவையாக இடைநிறுத்தம்

கொழும்பு பங்குச்சந்தையின் நடவடிக்கைகள் இரண்டாவது தடவையாக இடைநிறுத்தம்

கொழும்பு பங்குச்சந்தையின் நடவடிக்கைகள் இரண்டாவது தடவையாக இடைநிறுத்தம்

எழுத்தாளர் Bella Dalima

12 Mar, 2020 | 8:20 pm

Colombo (News 1st) கொழும்பு பங்குச்சந்தையின் வழமையான பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகள் 30 நிமிடங்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.

ஒரு வாரத்திற்குள் இரண்டாவது தடவையாகவும் கொழும்பு பங்குச்சந்தையின் செயற்பாடுகள் இடை நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

கொழும்பு பங்குச்சந்தையின் S&P SL20 சுட்டியானது இன்றைய நாளுடன் ஒப்பிடுகையில் 5 வீதத்தால் வீழ்ச்சியடைந்தமையால் இவ்வாறு பங்குச்சந்தையின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்