மாஸ்டர் படத்தின் இரண்டாவது பாடல் வௌியாகிறது

மாஸ்டர் படத்தின் இரண்டாவது பாடல் வௌியாகிறது

மாஸ்டர் படத்தின் இரண்டாவது பாடல் வௌியாகிறது

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

10 Mar, 2020 | 3:17 pm

Colombo (News 1st) லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் இரண்டாவது பாடல் இன்று வௌியாகிறது.

மாஸ்டர் படத்தில் விஜய் பாடிய ‘குட்டி ஸ்டோரி’ பாடல் கடந்த மாதம் வௌியாகியிருந்தது.

அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ள மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன் மற்றும் அன்ட்ரியா உட்பட பலர் இணைந்து நடிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்