பெரிய வெங்காயத்திற்கான உத்தரவாத விலை அதிகரிப்பு

பெரிய வெங்காயத்திற்கான உத்தரவாத விலை அதிகரிப்பு

பெரிய வெங்காயத்திற்கான உத்தரவாத விலை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2020 | 6:08 pm

Colombo (News 1st) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நிதியமைச்சர் என்ற வகையில், பெரிய வெங்காயத்திற்கான உத்தரவாத விலையை 60 ரூபா முதல் 80 ரூபா வரை அதிகரித்துள்ளார்.

இதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

பெரிய வெங்காய உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெரிய வெங்காயத்தின் விலை சமீபத்தில் குறைக்கப்பட்டதால், விவசாயிகள் செய்கையை கைவிட்டுள்ளதாகவும் இதனால் பெரிய வெங்காய இறக்குமதிக்காக அதிகத் தொகை நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்