”கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு கட்டணம் அறவிடப்பட மாட்டாது” – இராணுவத்தளபதி

”கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு கட்டணம் அறவிடப்பட மாட்டாது” – இராணுவத்தளபதி

”கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு கட்டணம் அறவிடப்பட மாட்டாது” – இராணுவத்தளபதி

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2020 | 12:48 pm

Colombo (News 1st) தென் கொரியா மற்றும் இத்தாலியிலிருந்து நாட்டை வந்தடைந்தவர்களிடம் இருந்து, தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கான கட்டணம் அறவிடப்பட மாட்டாது என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இராணவத்தினரும் சுகாதார அமைச்சும் இணைந்தே, இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்