10-03-2020 | 4:26 PM
Colombo (News 1st) கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தை தாண்டியது.
சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனிதப் பேரழிவை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ், ...