முன்னேஸ்வரத்தில் தீக்காயங்களுடன் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

முன்னேஸ்வரத்தில் தீக்காயங்களுடன் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

முன்னேஸ்வரத்தில் தீக்காயங்களுடன் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

எழுத்தாளர் Staff Writer

09 Mar, 2020 | 4:50 pm

Colombo (News 1st) சிலாபம் – முன்னேஸ்வரம் பகுதியில் தீக்காயங்களுடன் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிடைத்த தகவலுக்கமைய இன்று (09) காலை சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

78 வயதான பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்