சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 08-03-2020 | 5:52 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. ரவூப் ஹக்கீம், ஹசன் அலி சந்திப்பு 02. வேட்பாளர் நியமனங்கள் முற்றுப்பெறவில்லை 03. PLOTE சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு 04. வேட்பாளர் நியமனக்குழு கூட்டம் இறுதி முடிவு எட்டப்படாமல் நிறைவு 05. மட்டக்களப்பு, வவுனியாவில் கொரோனா கண்காணிப்பு நிலையங்கள் 06. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் இராஜினாமா 07. ஐக்கிய தேசியக் கட்சி யானை சின்னத்தில் போட்டி 08. 6000 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தவுள்ளதாக PAFFREL தெரிவிப்பு 09. 45,585 பேருக்கு அரச உத்தியோகம் 10. கடும் வறட்சி: 2,98,132 பேர் பாதிப்பு 11. முத்துராஜா சுரேந்திரனுக்கு விளக்கமறியல் 12. அரச செலவுகளை முன்னெடுக்கும் அதிகாரம் திறைசேரி செயலாளரிடம் ஒப்படைப்பு 13. விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் விடுதலை வௌிநாட்டுச் செய்திகள் 01. திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் தனது 98 ஆவது வயதில் இயற்கை எய்தினார் 02. கொரோனா வைரஸினால் இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 197 ஆக அதிகரிப்பு விளையாட்டுச் செய்தி 01. 114 ஆவது வடக்கின் பெருஞ்சமர் வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியில் சென். ஜோன்ஸ் அணி இன்னிங்ஸ் மற்றும் 16 ஓட்டங்களால் அபார வெற்றி