சர்வதேச மகளிர் தினம் இன்று

சர்வதேச மகளிர் தினம் இன்று

சர்வதேச மகளிர் தினம் இன்று

எழுத்தாளர் Staff Writer

08 Mar, 2020 | 7:49 am

Colombo (News 1st) சர்வதேச மகளிர் தினம் இன்றாகும்.

அவள் தைரியமானவள் – நாட்டுக்கு பலமானவள் என்ற தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது.

பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது …

பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்தும் நாள் இது …

வருடா வருடம் தவறாமல் மகளிர் வாழ்த்து மழையில் நனையும் நாள் இது ….

ஆனால் நாம் வாழும் சமூகம் பெண்கள் நலனை பேச்சோடு மட்டும் நிறுத்திக்கொண்டுள்ளதா என்ற கேள்வி எம்மத்தியில் எழாமல் இல்லை ..

மகாகவி பாரதி விரும்பிய பெண் விடுதலை இன்றளவில் நம் பெண்கள் வசமாகியுள்ளதா?

மாற்றம் உங்களில் இருந்து உருவாகட்டும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்