08-03-2020 | 9:43 AM
Colombo (News 1st) எதிர்வரும் காலங்களில் 7 ஒருங்கிணைந்த சேவைகளில் இணைத்துக் கொள்வதற்கு ஒரு பரீட்சையை மாத்திரம் நடத்துவதற்கு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.
பொது நிர்வாகம், கணக்கியல் சேவை, திட்டமிடல் சேவை, கட்டடக் கலை, அறிவியல் சேவை மற்று...