06-03-2020 | 4:37 PM
Colombo (News 1st) சடுதியாக அதிகரிக்கும் தேங்காய்களின் விலையைக் கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறையொன்றை செயற்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குருணாகல் பெருந்தோட்ட நிறுவனம், சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம், தெங்கு பயிர்செய்கை சபை மற்றும் சதொச ஊடாக நுகர்வோருக்க...