மொட்டு சின்னத்தில் போட்டியிடும் பொதுஜன பெரமுன

பொதுஜன பெரமுன மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவிப்பு

by Staff Writer 05-03-2020 | 2:42 PM
Colombo (News 1st) பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.