ஏற்றுமதியாகும் மீன்களுக்கான விசேட வர்த்தக வரி அதிகரிப்பு

ஏற்றுமதியாகும் மீன்களுக்கான விசேட வர்த்தக வரி அதிகரிப்பு

ஏற்றுமதியாகும் மீன்களுக்கான விசேட வர்த்தக வரி அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Mar, 2020 | 8:10 am

Colombo (News 1st) ஏற்றுமதி செய்யப்படும் மீனுக்காக அறவிடப்படும் விசேட வர்த்தக பொருட்களுக்கான வரி, நேற்று (03) நள்ளிரவு தொடக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மீனின் பெறுமதியில் 10 வீதம் அல்லது 1 கிலோகிராமிற்கு 150 ரூபாவை அறவிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்