இந்த ஆண்டில் சுற்றுலாத்துறை முதலீட்டுடன் தொடர்புடைய 30 திட்டங்கள்

இந்த ஆண்டில் சுற்றுலாத்துறை முதலீட்டுடன் தொடர்புடைய 30 திட்டங்கள்

இந்த ஆண்டில் சுற்றுலாத்துறை முதலீட்டுடன் தொடர்புடைய 30 திட்டங்கள்

எழுத்தாளர் Staff Writer

04 Mar, 2020 | 5:26 pm

Colombo (News 1st) சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய 30 முதலீடுகளை இந்த ஆண்டில் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த முதலீடுகளின் கீழான திட்டங்கள், எதிர்பார்க்கப்படும் நேரடி வௌிநாட்டு முதலீடான 122 மில்லியன் டொலரினால் பூரணப்படுத்தப்படுமென சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சுற்றுலாத்துறை முதலீட்டுடன் தொடர்புடைய திட்டங்களை மேற்கொள்வதற்கான ஏராளமான விண்ணப்பங்கள் அமைச்சிற்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முதலீட்டின் பெறுமதி 66,250 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்