04-03-2020 | 4:01 PM
Colombo (News 1st) நுவரெலியா - கந்தப்பளை, கோட்பில் தோட்டத்தில் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதுடன், இன்று வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
...