மீன் ஏற்றுமதிக்கான விசேட வர்த்தக வரி அதிகரிப்பு

மீன் ஏற்றுமதிக்கான விசேட வர்த்தக வரி அதிகரிப்பு

by Staff Writer 03-03-2020 | 6:18 PM
Colombo (News 1st) ஏற்றுமதி செய்யப்படும் மீனுக்காக அறவிடப்படும் விசேட வர்த்தக பொருட்களுக்கான வரி, இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது. மீனின் பெறுமதியில் 10 வீதம் அல்லது 1 கிலோகிராமிற்கு 150 ரூபாவை அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.