மீன் ஏற்றுமதிக்கான விசேட வர்த்தக வரி அதிகரிப்பு

மீன் ஏற்றுமதிக்கான விசேட வர்த்தக வரி அதிகரிப்பு

மீன் ஏற்றுமதிக்கான விசேட வர்த்தக வரி அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2020 | 6:18 pm

Colombo (News 1st) ஏற்றுமதி செய்யப்படும் மீனுக்காக அறவிடப்படும் விசேட வர்த்தக பொருட்களுக்கான வரி, இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

மீனின் பெறுமதியில் 10 வீதம் அல்லது 1 கிலோகிராமிற்கு 150 ரூபாவை அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்