பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அரச அச்சகத்தில் கையளிப்பு

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அரச அச்சகத்தில் கையளிப்பு

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அரச அச்சகத்தில் கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2020 | 9:32 pm

Colombo (News 1st) பாராளுமன்றத்தை இன்று (02) நள்ளிரவு கலைப்பதற்கான ஜனாதிபதியின் கையொப்பத்துடன் கூடிய வர்த்தமானி, அரச அச்சகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அரச அச்சகர் நியூஸ்பெஸ்ட்டுக்கு இதனை உறுதிப்படுத்தினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்