பெரிய வெங்காயத்தின் நிர்ணய விலையை அதிகரிக்க அனுமதி

பெரிய வெங்காயத்திற்கான நிர்ணய விலையை 80 ரூபா வரை அதிகரிக்க அனுமதி

by Staff Writer 28-02-2020 | 3:56 PM
Colombo (News 1st) விவசாயிகளிடமிருந்து 1 கிலோகிராம் பெரிய வெங்காயத்தை கொள்வனவு செய்வதற்கான நிர்ணய விலையை 80 ரூபா வரை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விவசாயிகளுக்கு உரிய விலையை பெற்றுக்கொடுப்பதற்கே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் குறிப்பிட்டார்.