பெரிய வெங்காயத்திற்கான நிர்ணய விலையை 80 ரூபா வரை அதிகரிக்க அனுமதி

பெரிய வெங்காயத்திற்கான நிர்ணய விலையை 80 ரூபா வரை அதிகரிக்க அனுமதி

பெரிய வெங்காயத்திற்கான நிர்ணய விலையை 80 ரூபா வரை அதிகரிக்க அனுமதி

எழுத்தாளர் Staff Writer

28 Feb, 2020 | 3:56 pm

Colombo (News 1st) விவசாயிகளிடமிருந்து 1 கிலோகிராம் பெரிய வெங்காயத்தை கொள்வனவு செய்வதற்கான நிர்ணய விலையை 80 ரூபா வரை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

விவசாயிகளுக்கு உரிய விலையை பெற்றுக்கொடுப்பதற்கே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்