பம்பலப்பிட்டியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டடத்தில் தீ பரவல் 

பம்பலப்பிட்டியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டடத்தில் தீ பரவல் 

பம்பலப்பிட்டியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டடத்தில் தீ பரவல் 

எழுத்தாளர் Staff Writer

28 Feb, 2020 | 3:43 pm

Colombo (News 1st) பம்பலப்பிட்டி –  ஆர்.ஏ.டி மெல் மாவத்தை அருகில் புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டடமொன்றில் தீ பரவியுள்ளது.

தீயை அணைப்பதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த கட்டடத்தின் களஞ்சியசாலையில் தீ ஏற்பட்டுள்ளது.

தீ தற்போது ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை பிரிவு குறிப்பிட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்