ரஜினியின் அடுத்த படம் அண்ணாத்த

ரஜினியின் அடுத்த படம் அண்ணாத்த

by Chandrasekaram Chandravadani 27-02-2020 | 3:32 PM
Colombo (News 1st) சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 168 ஆவது படத்தின் தலைப்பு வௌியாகியது. ரஜினிகாந்த் தர்பாருக்கு அடுத்தபடியாக 'அண்ணாத்த' என்ற படத்தில் நடித்து வருகின்றார். அண்ணாத்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் , பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர் பட்டாளத்துடன் அண்ணாத்த படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. நகைச்சுவைக்கு சூரியும் சதீஷூம் இணைக்கப்பட்டுள்ளனர். பட வௌியீடு இன்னமும் அறிவிக்கப்படவில்லை.