பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை

பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை

பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

27 Feb, 2020 | 1:59 pm

Colombo (News 1st) இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து 10,000 மெற்றிக் தொன் பெரிய வெங்காயமும் பாகிஸ்தானிலிருந்து 750 மெற்றிக் தொன் பெரிய வெங்காயமும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

சதொச நிறுவனத்தில் தற்போது ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

எனினும், சந்தைகளில் இதனை விட அதிக விலையில் பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்