27-02-2020 | 6:21 PM
Colombo (News 1st) களனி பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமரா கட்டமைப்பை சேதப்படுத்தியமை தொடர்பில் 16 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகிய பின்னர் மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பி...