செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 26-02-2020 | 6:35 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு 02. மத்திய அதிவேக வீதியின் 3ஆம்கட்ட நிர்மாண பணிகளுக்கு மீண்டும் விலைமனு 03. கன்னியா விவகாரம்: விகாராதிபதியின் இடைபுகு மனு தள்ளுபடி 04. பாலியல் ரீதி பகிடிவதைக்கான ஆதாரங்கள் இல்லை 05. மன்னார் சதொச மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு 06. நெடுந்தீவு பிரதேச சபை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வசம் 07. முதலாம் தவணை பரீட்சையை நடத்தாமல் இருக்க தீர்மானம் 08. திஸ்பனையில் பாடசாலை மாணவர்கள் நால்வர் கைது 09. முன்னறிவித்தலின்றி மின்வெட்டு தொடர்பில் ஆய்வறிக்கை 10. இராஜகிரிய சதுப்புநிலப் பகுதியில் தீ 11. சமகி ஜனபல வேகயவிற்கு ஆதரவு வழங்கும் ஜாதிக ஹெல உறுமய 12. மாணவர்களின் கல்விச் சுற்றுலா தொடர்பிலான அமைச்சின் தீர்மானம் 13. 6 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் அறுவர் கைது 14. ஹம்பாந்தோட்டை – கொழும்பு அதிவேக வீதியில் பஸ் சேவை வௌிநாட்டுச் செய்திகள் 01. ட்ரம்ப் இந்திய விஜயம்: பாதுகாப்பு, எரிசக்தி உடன்படிக்கைகளில் கைச்சாத்து 02. எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார் 03. சீனாவில் உளவுபார்த்த குற்றச்சாட்டில் புத்தக விற்பனையாளர் ஒருவருக்கு 10 வருட சிறை 04. நாசாவின் கணிதவியலாளர் Katherine Johnson தனது 101 ஆவது வயதில் காலமானார் விளையாட்டுச் செய்திகள் 01. சர்வதேச கால்பந்தாட்ட அணிகளின் புதிய தரப்படுத்தலில் பெல்ஜிய அணி 1765 புள்ளிகளுடன் முதலிடம் 02. மகளிருக்கான T20 உலகக்கிண்ணத்தில் பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி 03. ஸிம்பாப்வேயிற்கு எதிரான ஒற்றை டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷின் Mushfiqur Rahim இரட்டைச்சதம்