ஐரோப்பிய நாடுகளில் பங்குச்சந்தைகளில் பங்குகளின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

ஐரோப்பிய நாடுகளில் பங்குச்சந்தைகளில் பங்குகளின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

ஐரோப்பிய நாடுகளில் பங்குச்சந்தைகளில் பங்குகளின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

26 Feb, 2020 | 1:23 pm

Colombo (News 1st) கொரோனா வைரஸ் பரவலினால் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் பங்குச்சந்தைகளில் பங்குகளின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் பங்குச்சந்தையில் பங்குகளின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள முதல் சந்தர்ப்பம் இதுவென சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் பின்புலத்தில் பங்குச்சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்