26-02-2020 | 8:21 PM
Colombo (News 1st) ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசாங்கத்தின் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கும் திட்டத்திற்கான நேர்முகத் தேர்வு இன்று ஆரம்பமானது.
செழிப்பான பார்வை என்ற கொள்கைக்கு அமைய இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலகங்களில்...