by Staff Writer 25-02-2020 | 2:18 PM
Colombo (News 1st) எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தலைமையிலான சமகி ஜனபல வேகயவிற்கு ஆதரவு வழங்குவதாக ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோதே, ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.