25-02-2020 | 9:02 PM
Colombo (News 1st) திருகோணமலை - கன்னியா வெந்நீரூற்று அமைந்துள்ள சர்ச்சைக்குரிய காணி விவகாரத்தின் கட்சிக்காரராக இணைத்துக்கொள்ளுமாறு வில்கம் விகாரையின் விகாராதிபதியால் தாக்கல் செய்யப்பட்ட இடைபுகு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த இடைபுகு மனு தொடர்பான கட்டளையை பிறப்பிப்பதற்கு திருகோணமலை மேல் நீத...