நுரைச்சோலை அனல்மின் நிலைய திடீர் செயலிழப்பு குறித்து ஆராய  விசேட குழு 

நுரைச்சோலை அனல்மின் நிலைய திடீர் செயலிழப்பு குறித்து ஆராய விசேட குழு 

நுரைச்சோலை அனல்மின் நிலைய திடீர் செயலிழப்பு குறித்து ஆராய விசேட குழு 

எழுத்தாளர் Staff Writer

24 Feb, 2020 | 6:34 pm

Colombo (News 1st) நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் திடீர் செயலிழப்பு தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் திடீர் செயலிழப்பு தனியாரிடமிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான நோக்கத்தில் இடம்பெற்றதா என்பது தொடர்பில் இந்தக் குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்