உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி

by Staff Writer 23-02-2020 | 12:53 PM
Colombo (News 1st) உலக சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனடிப்படையில், உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,643 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகின்றது. அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்வடைந்துள்ளமை தங்கத்தின் விலை குறைவடைய காரணம் என பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.