தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இன்று திறப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இன்று திறப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இன்று திறப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Feb, 2020 | 9:00 am

Colombo (News 1st) தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் விரிவாக்கல் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டமான மாத்தறை, கொடகம முதல் பரவகும்புக வரையான வீதி இன்று (23) திறக்கப்படவுள்ளது.

5 இடைப்பரிமாற்றத்தைக் கொண்ட இந்த வீதியின் முழு நீளமும் 56 கிலோமீற்றர்களாகும்.

கொடகம பாலட்டுவ, அபரெக்க, பெலியத்த, கசாகல மற்றும் அங்குணகொலபெலஸ்ஸ ஆகிய பகுதிகளில் இடைப்பரிமாற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாத்தறை – கொடகம முதல் பரவகும்புக வரையான குறித்த அதிவேக வீதியானது இரு கட்டங்களாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்