உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

23 Feb, 2020 | 12:53 pm

Colombo (News 1st) உலக சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனடிப்படையில், உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,643 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகின்றது.

அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்வடைந்துள்ளமை தங்கத்தின் விலை குறைவடைய காரணம் என பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்