டிசம்பர் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் குறைவு

டிசம்பர் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் குறைவு

by Staff Writer 22-02-2020 | 4:43 PM
Colombo (News 1st) கடந்த டிசம்பர் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் இறக்குமதிகளுக்கான செலவு அதிகரித்தமையே அதற்கான காரணமெனவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.