English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
22 Feb, 2020 | 4:13 pm
Colombo (News 1st) அவசர திருத்தப் பணிகள் உள்ளிட்ட விடயங்களை அறிவிப்பதற்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குறுந்தகவல் சேவையை ஆரம்பித்துள்ளது.
நிலவும் வறட்சி காரணமாக சில பகுதிகளுக்கு இடைக்கிடையே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இந்த நீர்வெட்டு தொடர்பில் பாவனையாளர்களுக்கு அறிவிப்பதற்காகவே குறுந்தகவல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த குறுந்தகவல் சேவையை பெற்றுக்கொள்ள நீர்கட்டண பட்டியலின் கணக்கிலக்கத்தை 071 93 99 999 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் அனுப்பி பதிவு செய்துகொள்ள முடியும்.
இந்த இலவச குறுந்தகவல் சேவையூடாக மாதாந்த நீர்கட்டணம், நீர்வெட்டு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அறிந்துகொள்ள முடியும்.
04 Mar, 2022 | 04:11 PM
17 Dec, 2021 | 06:30 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS