டிசம்பர் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் குறைவு

டிசம்பர் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் குறைவு

டிசம்பர் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் குறைவு

எழுத்தாளர் Staff Writer

22 Feb, 2020 | 4:43 pm

Colombo (News 1st) கடந்த டிசம்பர் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் இறக்குமதிகளுக்கான செலவு அதிகரித்தமையே அதற்கான காரணமெனவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்