இறக்குமதியாகும் பெரிய வெங்காயத்திற்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

இறக்குமதியாகும் பெரிய வெங்காயத்திற்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

இறக்குமதியாகும் பெரிய வெங்காயத்திற்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

எழுத்தாளர் Staff Writer

22 Feb, 2020 | 6:54 pm

Colombo (News 1st) இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு நாளை (23) முதல் அமுலாகும் வகையில் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் அதிகபட்ச சில்லறை விலை 190 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

சந்தையில் கடந்த நாட்களில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்